Breaking News :

Sunday, October 13
.

தாம்பத்தியம் சிறக்க ஆலோசனைகள்


🐎எல்லா ஆண்களுமே விரும்புவது எப்பொழுதுமே செக்ஸில் என்றும் சிறந்துவிளங்க வேண்டும் என்றுதான்.

அதற்க்கு மிக முக்கியமான சில முறைகளை கையாள வேண்டும்.

🦧சீரான உடல் எடை இருக்க வேண்டும். அதிக எடை ஆணுறுப்பை உள்வாங்க வைத்துவிடும். அது பெண்ணுறுப்புக்கு போதுமான அளவாக இருக்காது. எழுச்சி குறைபாடு வரும்.

🐕‍🦺கை கால் அடிபடாமல் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் சரியாக செய்ய முடியும். உடல் உபதைகளோடு இருந்தால் விருப்பம் வராது.

🦍உடல் சோர்வு அசதி பாலியல் விருப்பங்களை குறைக்கும்

🐅ஆண்களின் தசைகள் இறுக்கமாக இருக்க வேண்டும் பெண்களின் மார்பு மென்மையாக இருக்க கூடாது. எனவே சிறு சிறு உடற்பயிற்சி செய்வது அவசியம்

🐃உடல் சூடு அதிகமா இருக்க கூடாது

🐆மிக முக்கியமாக மனம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இவற்றை சரியாக பின்பற்றினால் என்றென்றும் மகிழ்ச்சியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.