Breaking News :

Tuesday, May 07
.

உங்கள் நட்சத்திரத்துக்கு அதிர்ஷ்ட தெய்வம் எது?


27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களை  இங்கே பார்க்கலாம்.

அஸ்வினி - சரஸ்வதி தேவி

பரணி - துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - முருகப்பெருமான்

ரோகிணி - கிருஷ்ணன்

மிருகசீரிஷம் - சிவபெருமான்

திருவாதிரை - சிவபெருமான்

புனர்பூசம் - ராமர்

பூசம் - தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் - ஆதிசேஷன்

மகம் - சூரிய பகவான்

பூரம் - ஆண்டாள்

உத்திரம் - மகாலட்சுமி

ஹஸ்தம் - காயத்திரி தேவி

சித்திரை - சக்கரத்தாழ்வார்

சுவாதி - நரசிம்மமூர்த்தி

விசாகம் - முருகப்பெருமான்

அனுசம் - லட்சுமி நாராயணர்

கேட்டை - வராஹ பெருமாள்

மூலம் - ஆஞ்சநேயர்

பூராடம் - ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - விநாயகப் பெருமான்

திருவோணம் - ஹயக்ரீவர்

அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள்

சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி - ஏகபாதர்

உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர்

ரேவதி - அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.