வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.
அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்போர் குறித்து காவல் அவசர எண்கள் 100,103ல் புகார் அளிக்கலாம்; 9003130103 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்- சென்னை ஆணையர் சங்கர் ஜிவால்.