தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாயை வரியாக வசூலித்தால், வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தருகிற பகல் கொள்ளையை தடுத்து நிறுத்திட, #INDIA-வின் வெற்றி ஒன்றே தீர்வாகும்.
இதனை வேலூர் மாநகரில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களிடம் எடுத்துச் சொல்லி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் அன்புச் சகோதரர் D.M.KathirAnand அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டோம்.
வரலாற்றில் அடிமைத்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வேலூர் மண்ணிலிருந்து மீண்டும் ஒரு ஜனநாயக புரட்சிக்கு தயாராவோம். தேர்தல் களத்தில் இன்றைய பாசிஸ்ட்டுகளையும், அவர்களுடன் கூட்டணி இல்லை என்று நாடகமாடும் துரோகிகளையும் டெப்பாசிட் இழக்கச் செய்வோம் என்றார்.
Durai Murugan @APNandakumarMLA @dmkvellore