Breaking News :

Saturday, April 27
.

ராகு கேது பெயர்ச்சி என்ன கொடுக்கும்?


ராகு - உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.

கேது -சுருக்கிக் கொள்ளும்.

ராகு -பாம்பின் தலை விஷம் அதிகம்.

கேது- பாம்பின் வால் பகுதி (வயிற்றில் தங்கிய அமிர்தமும் இருக்கும்)

 

ராகு -அத்தனைக்கும் ஆசைப்படு ..

கேது -- அதீத ஆசைகளை விட்டுவிடு ..

 

ராகு --அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும்.

கேது -ஒவ்வொருவரின் உண்மை குணத்தை வெளியே துப்பும் ..

 

ராகு -புற வாழ்க்கை (லௌகீகம்,ஆடம்பரம் வளர்ச்சி)

கேது அகவாழ்க்கை( தன்னை உணர்தல்) ..

 

ராகு - விஷமுள்ள உயிரினங்கள் (பூரான் பாம்பு)

கேது - விஷமற்ற நான்குகால் ஜீவன்கள் நாய் பூனை ..

 

ராகு --காமத்தின் உச்சம் ..

கேது -- உச்சநிலையில் தன்னிலை மறத்தல் ..

 

ராகு -- மாயாவி

கேது -- மாயத் துறவி ..

 

ராகுதசை ;; வாழ்க்கையில் பற்றுதலை உருவாக்கும்.

 

கேது தசை : எதைப் பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரவைக்கும் ..

 

ராகுவும் கேதுவும், மனித வாழ்க்கையின்  அனைத்து விஷயங்களிலும் இருக்கின்ற புரிதலை கற்றுக் கொடுப்பவை.

 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Kirthika Swaminathan 9381875728


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.