Breaking News :

Thursday, May 16
.

2024 வருடம் காலண்டர் - பண்டிகை நாட்கள்...


11-01-2024
வியாழன்
ஸ்ரீஹனுமத் ஜெயந்தி
14-01-2024 ஞாயிறு
போகிப் பண்டிகை
15-01-2024 திங்கள்
தைப் பொங்கல்
16-01-2023 செவ்வாய்
மாட்டு பொங்கல்
20-01-2024 சனி
தைக்கிருத்திகை
25-01-2024 வியாழன்
தைப்பூசம்
09-02-2024 வெள்ளி தை அமாவாசை
24-02-2024 சனி மாசி மகம்
08-03-2024 வெள்ளி
மஹா சிவராத்திரி
14-03-2024 வியாழன்
காரடையார் நோன்பு (பகல் 12-1.00)
25-03-2024 திங்கள்
பங்குனி உத்திரம்
09-04-2024 செவ்வாய்
யுகாதி தெலுங்கு வருடபிறப்பு
14-04-2024 ஞாயிறு
தமிழ் புத்தாண்டு (குரோதி வருடம்)
23-04-2024 செவ்வாய்
சித்ரா பௌர்ணமி
04-05-2024 சனி அக்னி நட்சத்திரம் (ஆரம்பம்)
10-05-2024 வெள்ளி
அக்ஷய திரிதியை
22-05-2024  புதன்
வைகாசி விசாகம்
28-05-2024 செவ்வாய்
அக்னி நட்சத்திரம் (நிவர்த்தி)
11-07-2024 வியாழன்
ஆனித் திருமஞ்சனம் மஞ்ச
17-07-2024 புதன் ஆடிப் பண்டிகை
29-07-2024 திங்கள் ஆடிக் கிருத்திகை
03-08-2024 சனி ஆடிப்பெருக்கு
07-08-2024  புதன் ஆடிபூரம்
04-08-2024 ஞாயிறு ஆடி அமாவாசை
08-08-2024 வியாழன் நாக சதுர்த்தி
09-08-2024 வெள்ளி கருட பஞ்சமி/ நாக பஞ்சமி
16-08-2024 வெள்ளி
ஸ்ரீ வரலட்சுமி விரதம்
19-08-2024 திங்கள்
யஜூர் உபாகர்ம, ஆவணி அவிட்டம்
20-08-2024 செவ்வாய்
காயத்ரி ஜபம்
26-08-2024 திங்கள்
கோகுலாஷ்டமி
27-08-2024 செவ்வாய்
பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
05-09-2024 வியாழன்
சாம உபாகர்மா
07-09-2024 சனி விநாயகர் சதுர்த்தி
15-09-2024
ஞாயிறு ஓணம் பண்டிகை
18-09-2024 புதன் மஹாளய பட்சம் ஆரம்பம்
02-10-2024 புதன் சர்வ மஹாளய அமாவாசை
03-10-2024 வியாழன் நவராத்திரி ஆரம்பம்
11-10-2024 வெள்ளி சரஸ்வதி பூஜை/ ஆயுதப் பூஜை
12-10-2024 சனி விஜய தசமி
31-10-2024 வியாழன் தீபாவளி பண்டிகை
01-11-2024 வெள்ளி கேதார கௌரி விரதம்
02-11-2024 சனி ஙந்த சஷ்டி ஆரம்பம்
07-11-2024 வியாழன் ஸ்ரீஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்
08-11-2024 வெள்ளி
ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம்
15-11-2024
வெள்ளி
மஹா அன்னாபிஷேகம்
23-11-2024 மஹா பைரவாஷ்டமி
13-12-2024
வெள்ளி திருவண்ணாமலை தீபம்🔥
14-12-2024 சர்வாலய தீபம்
30-12-2024 ஸ்ரீ அனுமதி ஜெயந்தி.
01.05.2024 புதன்கிழமை மாலை 5.21க்கு மேஷ ராசியிருந்து ரிஷப ராசிக்கு ஸ்ரீகுரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.