Breaking News :

Tuesday, November 05
.

'கேப்டன்' விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது


மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான 'கேப்டன்' விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது!

டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.