12 ராசிக்கான மந்திரங்கள்
சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர்கொள்ளக்கூடியவர்கள், ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும்.
ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
மேஷம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
ரிஷபம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மிதுனம் :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கடகம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
சிம்மம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கன்னி :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
துலாம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
விருச்சிகம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
தனுசு :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் ஓம் பும் புதாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மகரம் :
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கும்பம் :
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மீனம் :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் ஓம் பும் புதாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்...