Breaking News :

Thursday, May 02
.

நூல் : என் கதை, ஆசிரியர் : கமலா தாஸ்


நூல் : என் கதை, ஆசிரியர் : கமலா தாஸ்

Translator: Nirmalya

 

இத்தன நாளா நான் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடையாக இந்த புத்தகம். கேள்வி என்னாதுனா " ஒரு பெண்ணுக்குள்ள என்னதான் இருக்கும் ?பெண்ணை புரிஞ்சுக்க முடியுமா ? அவங்களுக்கும் ஆண்கள் மாதிரி ஆசைகள் , கோபம் ,  மோகங்கள் , sociopath குணம் etc ஆகியன இருக்கின்றனவா ? இது மாதிரி பெண்கள் சார்ந்த நிறைய கேள்விகளுக்கு பதிலாக கமலா சுரய்யா இருக்கிறார். என்னோட கடைசி கேள்விக்கும் பதில் அவங்களே எழுதியிருக்காங்க. ஆனா இவங்களோட பண்பு,கேரக்டர் எல்லா பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.

 

[முன்குறிப்பு]

பெண்களோடு பழகவில்லை என்பதால் கடைசி வரை அந்த species பற்றி தெரியாமலே போய் சேந்து விடுவோமா என்று எண்ணி பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வாங்கினேன்.  நெறைய புக்கை வாங்கி படிச்சதுக்கு அப்புறம்தான் புரிந்தது எல்லாம் piece of shit. Most books are glorifying the girls. but i want a real one. அந்த மாதிரி புத்தகங்களை படிச்சதுக்கு அப்புறம் நான் feel பண்றது என்னோட டைம் காசும் கடைசில என்னய பாத்து சிரிப்பது.

 

kamala அவங்களோட இத்தனை துயர்களுக்கும் நடுவில் அந்த toxic  psycho கணவன் கூட எப்படிதான்  இருக்க முடிந்ததோ ? காரணம் வெறும் இந்த fucking சொஸைடில சுரய்யாவின் குடும்பத்துக்கும்  அவங்க கணவன் என்கிற தாஸேட்டன் குடும்பத்திற்கும் ஒரு faking prestige இருந்ததுதான் காரணம் . 

இந்த சமூகத்திற்கு புரியாவே புரியாதது " கணவனும் மனைவியும் பிடிக்கலனா பிரிஞ்சுடலாம் என்ற நிலைப்பாடு ". 

 

40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சுயசரிதை எழுதக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் உடைத்து நான் இப்படிதான் வாழ்கிறேன் என்று கேரள மக்களுக்கு உரைத்தவர் சுரய்யா. ஒரு கட்டத்துல சொஸைடியாவது மயிராவதுனு அந்த சைக்கோகிட்டருந்து பிரிஞ்சு சந்தோசமா அவங்க முஸ்லிம் லவ்வர் கூட வாழ ஆரம்பிக்குறாங்க🤩🤩. ஒட்டு மொத்த கேரளாவும் ஒரு பெண் இந்த மாதிரி எழுதக்கூடாது என்றபோதும் தன்னுடைய கையின் நடுவிரலை இந்த சமூகத்திற்கு காட்டிவிட்டு அவங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க. 

 

வருடம் முழுக்க சோகங்கள் வந்த பொழுதும் அவங்களோட சின்ன சின்ன சந்தோசங்களை இழக்காமல் ரெண்டையும் balance பண்றத படிக்கறப்பவே இவங்களை போயி அந்த மயிரானுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களேனு  வருத்தமாகத்தான் இருக்கிறது . என்ன பண்றது பெரும்பாலான பெண்களும் சரி அவங்களோட பெற்றோர்களும் சரி இந்த மாதிரி psycho பையனத்தான் எங்கருந்து தேடி கூட்டிட்டு வருவாங்களோ . அதோட விளைவாகத்தான் இன்னைக்கு வரைக்கும் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாட்டுனால பெண்ணை துன்புறுத்தல் , இழிவாக நடத்துதல் , இறுயாக கொலை போன்ற முடிவுகள் அந்த பெண்களுக்கு ஏற்படுது. அப்படியே சகித்து கொண்டு வாழ்ந்தாலும் அந்த psycho கணவன் இருக்கிறப்பவே அந்த பெண்களுக்கு அன்பு தேடி இன்னொருத்தவன்கிட்ட போக நேரிடுது . அதன் விளைவு சமூகம் கூறும் கள்ளக்காதல் என்று அறிப்படும் ஒரு வித காதல் . கமலாவும் அதற்கு விதி விலக்கல்ல . இது தேவையான ஒன்றுதான் இவர்கள் போன்ற குடும்பம் என்ற மரத்தில்  தனித்து விடப்பட்ட பெண்களுக்கு. காரணம் அவளும் பெண் தானே!

 

பெண்ணை ஒரு போக பொருளாக மட்டும் பார்க்குறவங்கனு  நியூஸ் பேப்பர்ல படித்திருக்கிறேன். இப்போது தான் ஒரு பெண்ணே முழுமையாக எழுதுறப்ப பெண்கள்  ஜாக்கிரதையாக தன்னுடைய கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என உணர்கிறேன். பெண் கடைசி வரை introvert ஆக வாழ்ந்த கடைசியாக சாகத்தான் வேண்டும் கொஞ்சமாவது extrovert தன்மையை இந்த சமூகத்திற்கு காட்ட வேண்டும் அப்பதான் நமக்கு புடிச்சதுல வாழ முடியும் என்று சுரய்யா அவர்கள் வாழ்ந்துகாட்டி சென்றுவிட்டார்.

 

காதல் பண்றப்ப நல்ல இருக்குறவன் கல்யாணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் அவனோட இன்னொரு முகத்தை அந்த பெண்ணிடம் காட்டுகிறான் . இது அந்த பெண் பாக்குறப்பதான் குடும்பத்தில் விரிசல் விழுது.பெண்ணும் அப்படியே. இதுல யாரை குறை சொல்றது ?. 

 

இந்த காலத்துல ஒரு ஆணோடு ஒரு பெண் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்குது. அதை பயன்படுத்தி அவனை பத்தி முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு போங்க doli. அட பாத்திங்களா கமலா டாபிக் track மாறி வேறெங்கோ போது . So....

 

i think now i atleast partially understood how species of girls are living including my future வெண்ண மகள்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.