Breaking News :

Saturday, December 14
.

சென்னை ஐகோர்ட் ஜூன் 2, 2024 வரை கோடை விடுமுறை அறிவிப்பு


சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.