Breaking News :

Friday, May 03
.

கெட்ட வார்த்தை - சாரு நிவேதிதா


நூல் : கெட்ட வார்த்தை

 ஆசிரியர் : சாரு நிவேதிதா

 

தேகம் நூலை படிச்சதுக்கு அப்புறம்  i like to read some of his books. அதில் இரண்டாவது கெட்ட வார்த்தை புத்தகம்.

புக்கை ஓபன் பண்றப்போ ரொம்ப ஆர்வமா இருந்துச்சு ஏன்னா தலைப்பே ஒரு மாதிரி இருக்கு உள்ள அதை விட இருக்கும் என எதிர்பார்த்த எனக்கு கிடைத்ததோ ஏமாற்றம் மட்டும்தான் ( Don't judge the books by its cover ) ஏன்னா தேகம் புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம் இப்படி எதிர்பார்க்குறது தப்பில்லை . ஆனா புக்குல வரதே ரெண்டே கெட்ட வார்த்தைதான் அதில ஒன்னு ஹிந்தி. 

 

அவரோட வாழ்க்கையில நடந்த சில தருணங்களை கட்டுரையா எழுதியிருக்கிறார் பின்ன ஒரு சில கடுதாசிக்கு reply பண்ணியிருக்கிறார். வேற... அவரோட தொழில் எப்படி ,அவரை ஏமாத்தின சிலர், அவரை பத்தி வாழ்த்தின சிலர் , அவர் சரக்கு அடிக்கிற இடம் , சாப்பிடுகிற ஹோட்டல் , அவரோட ஆசைகள் சில இன்னும் பிற எழுதியிருக்கிறார்.

 

அவரோட வாழ்கையில வந்த சாமியாரை பார்க்கையில் இன்றைய corporate கிரிமினல்கள் அவரிடம்தான் training எடுத்துருப்பாங் போல . மாடர்ன் company of  MLMக்கு ஒரு உதாரணம் அந்த (ஆ)சாமியார். அப்புறம் பொங்கள் கொண்டு வர பூசாரி , போட்டோகிராபர் , சீனிவாசன் , லாட்ஜ் இப்படி பல நபர்கள் , இடங்களில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதியுள்ளார்.

 

காலைல அவசரமா நம்மளை எழுப்பி விடற காலை கடனக்கு உதவ பாத்ரூமுக்கு போன  குழாயை திறக்கும் போது காத்து வரும் சூழ்நிலை இருக்கே.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.