Breaking News :

Wednesday, May 01
.

புத்தக விமர்சனம்: "தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகள் வினா- விடை கையேடு


"தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகள் வினா- விடை கையேடு "  என்ற தலைப்பில் தமிழில் நான் எழுதியுள்ள இந்நூலில் ஊழியர்களுக்கு ஏற்படும் முக்கியமான சந்தேகங்களை வினா-விடை வடிவில் எழுதியுள்ளேன்.

இந்நூலில் ஒழுங்கு நடவடிக்கை குறித்த விதிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளது.  ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளுக்கு தேவையான முக்கியமான அரசு ஆணைகள் மற்றும் கடிதங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூலை படித்தால் நடைமுறைகளை விடுபடாமல் 90% ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளை கையாளலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இந் நூல் வேண்டுமெனில் 8939856139 என்ற கைப்பேசிக்கு தொடர்புக் கொள்ளவும்.

நன்றி: இராம.கலியமூர்த்தி.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.