Breaking News :

Tuesday, November 28
.

நூல் : உணவின் வரலாறு, ஆசிரியர் : பா.ராகவன்


சாப்பிடறது யாருக்குத்தான் பிடிக்காது . ஆகையால் உணவின் வரலாறு சிறிதளவு எடுத்து மூளையில் சேர்ப்போம் என்றதால் ஒரு கைபிடி அளவு புத்தகம் வாங்கினேன். உணவை பற்றி  நிறைய புத்தகம்  இருக்குறப்போ எதுக்கு பா.ரா.? ஏன்னா என்னோட ஆரம்ப புத்தகம் வாசிக்கும் காலங்களில் பா.ரா தான் முதலிடத்தில் இருந்தார் அது மட்டுமல்ல நேரிடையாக நல்ல சாப்பிடுறதுனால என்ன ஆகும்னு அவரோட தற்போதைய தோற்றத்திற்கும் பத்து வருடத்திற்கு முன்பு தோற்றத்தையும் பார்த்தால் உங்களுக்கு புரியும். 

 

எல்லா உணவையும் கவர் பண்ணவில்லை என்றாலும்  உலகின் majority உணவுகளின் வரலாற்றை தொகுத்து கூறுகிறார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் சிறந்த உணவுகளின் பட்டியல் தயாரித்தாலே ஒரு நூலகம் அமைத்துவிடலாம் என்னும் போது உலகை cover செய்வது மிக சிரமம்தான். 

 

ரஷ்யாவில் வோட்கா , பிரான்சில் wine , american burger இது போன்ற சிலவற்றை   எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாறு+செய்முறையை தொகுத்துள்ளார். இறுதியாக இந்தியாவிற்கு வந்தால் தலை சுற்றுகிற அளவுக்கு அவளோ உணவுகள் உள்ளன. coz India is a diversity country என்பதால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உணவுகள் உள்ளன. 

 

எனக்கு பிடிச்ச பாகம் எதுனா ரஷ்யாதான்.(வாழ்வில் ஒருமுறையாவது ரஷ்யா சென்று வர வேண்டும் என்பது என் அவா ) . ரஷ்யர்கள்  மொத்த காய்கறிகளையும் வாரத்திற்கு ஒருமுறை  வாங்காமல் சமைக்கும் முதல் நாள் முன்பு போய் கடையில வாங்கிட்டு வந்து அளவா சமைத்து சாப்பிடுவது . இதுல சோகம் என்னான சோமாலியா எப்படி காசு இல்லாமா சாப்பாட்டுக்கு பிறரிடம் கையேந்துதோ அதேபோல  ரஷ்யா கையில் காசு இருந்தாலும் சாப்பாடு ஒரு limitதான். அதற்கு மேல் அங்கே கிடைக்காது . இப்போதும் அதே போல் தொடர்கிறது. 

 

ஆப்பிரிக்கன் உணவின் ருசி உலகில் வேறெந்த உணவிலும் கிடையாதுனு சொல்றாங்க. ஆனா எனக்கு பிடிச்சது திருச்சி கேரளா மெஸ் சிக்கன் பிரியாணி , பரோட்டா  with beef fry . 

 

 சைனால  ஸ்பெஷல்னு எதையும் சொல்ல முடியாது ஏன்னா அவிங்க மனுஷனே கிடையாது கருமம் எல்லாத்தையும் சாப்பிடுறாங்க . இப்ப எப்படி கொரோனா வந்ததோ அதே மாதிரிதான் 2001ல SARS virus பூனைகறியிலிருந்து பரவியது. அதற்கும் அவங்கதான் காரணம். mother fuckers.  குரங்கு சூப் கேக்குதோ...assholes . ( Context : குரங்கை வேக வைத்து கொடுப்பதல்ல குரங்கு சூப். உயிரோடு இருக்கும் குரங்கின் கழுத்தை உடைத்து உள்ளே ஸ்ட்ராவை சொருகி ரத்தத்தை அப்படியே குடிப்பது 🥵🥵😱😵. ) 

 

இந்தியானு வரப்ப மதத்தை எங்கிருந்து எடுத்தார்னு தெரியலை பா.ரா . ஏன்னா அவர் முன் வைப்பது உணவை மதத்தோட முன்மொழிவது. Literally my mind be like what the fuck ? Whats wrong with him. அவர் சொன்னதுல பெரும்பான்மையானது ஒவ்வொரு கோயிலின் பிரசாதம். ஏன் அது மட்டுத்தான் இந்தியாவில் உள்ளதா ? . மதுரை கறிதோசை , திருநெல்வேலி ஹல்வா etc போன்ற உணவையெல்லாம்  இவர் சாப்பிட்டதில்லையா. 

 

Almost எல்லா continental/countries உணவையும் எழுதின பா.ரா. அவர்கள் gulf countries foods  பற்றி சிறு குறிப்பு கூட எழுதவில்லை. ஒருவேலை தீவிர ஹிந்துத்துவாதி என்பதால் எழுதவில்லையா ?

 

"shawarma , பிரியாணி , afghani dejaj tandoori பற்றி எழுதவில்லை என்பதால் இந்த புக்கை நான் வெறுக்கிறேன்"

 

#tamil #tamilbook #tamilbookstore #TamilNews #tamilcinema #tamilreels #tamilbooksreview

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.