10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நாளை சென்னையில் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள், பள்ளிகள், SMS, பொது நூலகங்களில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு