சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
"அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது"
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
"தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை தான் விசாரணை செய்வார்கள்"
பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
வருமான வரித்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என்றார் சத்யபிரதா சாகு.