பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து பொள்ளாச்சி நகரில் இன்று பரப்புரை மேற்கொண்டோம்.
10 ஆண்டுகளில் நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்ற பாசிச பாஜக அரசுக்கு பாடம் புகட்ட "உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினோம்.