நாட்டை காத்திட - நாம் இழந்த உரிமைகளை மீட்டிட நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குரலுக்கு வலுசேர்க்க, வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாடுதுறை நகரில் இன்று பரப்புரை மேற்கொண்டோம்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரி சுதா அவர்களுக்கு 'கை' சின்னத்துக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, ஒன்றிய பாசிச அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர் என பொதுமக்களை கேட்டுக்கொண்டோம்.