நாற்பதும் நமதே! நாடும் நமதே!
இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் தோழர் Su Venkatesan MP அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மதுரை மாநகர் மாவட்டம் - வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோ.புதூர் பகுதியில் கூட்டணியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு பரப்புரை மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்கள்.