Breaking News :

Wednesday, October 16
.

தமிழகத்தின் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு


தமிழகத்தின் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு

ஈரோடு,  கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துடுச்சு.

அதிபட்சமாக மதுரை நகரில்   39.1 செல்சியஸ் (102.48 ஃபாரன்ஹீட் டிகிரி) வெயில் பதிவாச்சு.  அடுத்ததா  கரூர் மாவட்டம் பரமத்தியில்  39 செல்சியஸ் (102.2 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி இருக்குது. 

மதுரை விமான நிலையத்தில்38 செல்சியஸ் (100.4 ஃபாரன்ஹீட் டிகிரி), ஈரோட்டில் 38.6 ( 101.48 ஃபாரன்ஹீட் டிகிரி), திருச்சியில் 37.9 செல்சியஸ் (100.22 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.