உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஈபிஎஸ் பெறவில்லை
இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக படிவங்களை அனுப்ப ஓபிஎஸ் கடிதம்
நாளை பிற்பகலுக்குள் பழனிசாமி கையெழுத்திட்டால் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் கிடைக்கும்: ஓபிஎஸ் கடிதம்
இ.பி.எஸ் வாங்க மறுத்ததால் அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைப்பு