Breaking News :

Friday, May 03
.

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் Vijay Vasanth அவர்களை ஆதரித்து நாகர்கோவில் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.

3 ஆண்டுகளில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும் – 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வரும் பாசிச கூட்டத்தின் வேதனைகளையும் எடுத்துக் கூறி “கை” சின்னத்திற்கு ஆதரவு திரட்டினோம்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.