காரைக்கால் டூ சென்னை தினசரி ரயில் சேவை!

karaikal-to-chennai-train-service
காரைக்கால் டூ சென்னை தினசரி ரயில் சேவை!

திருநள்ளாறு  இருந்து சென்னையில்  செல்ல தினந்தோறும் ரயில் சேவை உள்ளது அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

திருநள்ளாற்றில் இருந்து தாம்பரத்திற்கு தினந்தோறும்  ரயில் சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ரயில் சேவை இரவு 9:20 மணிக்கு காரைக்காலில் இருந்து தொடங்கி நாகூர் நாகப்பட்டினம் திருவாரூர் பேரளம்  மயிலாடுதுறை சீர்காழி கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் காலை 4:30 மணிக்கு வந்தடையும்.

திருநள்ளாறு கோவிலில் இருந்து காரைக்கால் ரயில் நிலையம் செல்ல நிறைய பேருந்துகள் இயங்குகின்றன.

கீழே உள்ள அட்டவணையில் இந்த தகவல் மிகவும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.