இதே நாளில் அன்று டிசம்பர் 09, 2025

on-the-same-day
இதே நாளில் அன்று டிசம்பர் 09, 2025

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

பிறந்த தினம்

1917 – கே. பி. ஜானகி அம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1992)
1919 – வெ. தட்சிணாமூர்த்தி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2013)
1919 – எ. கி. நாயனார், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)
1927 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர், கணினி அறிவியலாளர் (இ. 2013)
1930 – சுப. சதாசிவம், தமிழக எழுத்தாளர்
1946 – சோனியா காந்தி,இந்திய அரசியல்வாதி

நினைவு தினம்
1989 – மதுரை சோமு, தமிழகக் கர்நாடக இசைப் பாடகர் (பி. 1919)