அமைச்சர் நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார்; தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்

minister-kn-nehru-enforcement-directorate-tamilnadu-dgp
அமைச்சர் நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார்; தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்

அமைச்சர் கே.என். நேரு மீதான ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழக போலீஸ் டிஜிபிக்கு, அமலாக்கத்துறையினர், இரண்டாம் முறையாக கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கனவே ஆதாரங்களுடன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அக்.,27ல் புகார் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.