சாலைக்கு அதிபர் டிரம்ப் பெயர் - தெலுங்கானா அரசு
தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் வைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு கூகுள் தெரு என்று பெயரிடப்பட இருக்கிறது.
SCROLL TO NEXT ARTICLE