இன்றைய ராசி பலன்கள் - (02-11-2026 திங்கள் கிழமை)
மேஷம்
குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். முக்கிய வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்
ரிஷபம்
குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் இருக்கும். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மிதுனம்
குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். கடன் நெருக்கடி குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம்
மனதில் நினைத்தது நடக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தள்ளி போன காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சிம்மம்
எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்கு வன்மை கூடும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்ப்புகள் தானாக அடங்கும். புது தொழில் யோகம் அமையும்.
விருச்சிகம்
புதுமையான திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
மகரம்
மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்ய முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கும்பம்
பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். ஆன்மீகம் எண்ணம் மேலோங்கும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்
மீனம்
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.