பாலுறவுக்கு ஆசை இல்லாமல் இருந்தால்?

sexual-kiss-health-tips
பாலுறவுக்கு ஆசை இல்லாமல் இருந்தால்?

கலவியில் ஆண் / பெண் இருவருக்கும் கடி, கீறல், வருடுதல், அழுத்துதல், பிசைதல் பொதுவானது.  ஒருவர் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லை

ஆணுக்கு பாலுறவுக்கு ஆசை இல்லாமல் இருந்தால் ஆணின் உணர்வை தூண்ட  அவனின் உடலில் முதலில் வருடுதல் போன்ற செயல்களை நிகழ்த்தவேண்டும்

 

அதே போல் பெண் பாலுறவுக்கு ஆசை இல்லாமல் இருந்தால் பெண்ணின் உணர்வை தூண்ட  ஆண் முதலில் அவளின் உடலில் வருடுதல் போன்ற செயல்களை நிகழ்த்தவேண்டும்

 

கடித்தல் அன்பின், காதல் மூலம் நிகழ்த்த படவேண்டும்.  பெண்ணின் உடலில் கடிக்க கூடிய இடங்களில் கன்னம் முதல் இடம் வகிக்கும், அன்பின் நிமித்தமாக, கலவி அழைப்பிற்காக அவளின் கணங்களை இதமான வலி உணரும்படி கடிக்க வேண்டும்

 

கலவியில் ஆண் இயங்கும் போது இடையில் தன் உயிர் நீர் வெளியேற்றத்தை இடை நிறுத்தம் செய்ய அவனின் தாடைகளை அவள் சற்று வலி ஏற்படும் அளவு பெண் கடிக்கவேண்டும்

 

அப்படி கடிக்கும்போது ஆண் உயிர் நீர் வெளியேற்றம் முதல் நிலைக்கு சென்று விடும்.  மீண்டும் ஆண் முதல் நிலையில் இருந்து இயங்க முடியம்.

 

ஆணின் தாடை  முழுவதும், ஆணின் இடது, வலது கன்னங்களையும் கடிக்க வேண்டும் ஆனால் ஆண் உயிர் நீர் வெளியேற்றத்தில் 2ம், 3ம் நிலையில் இருப்பது அவசியம்.

 

 ஆண் உயிர் நீர் வெளியேற்றத்தில் 4ம் நிலை என்பது ஆண் உயிர் நீர் வெளியேற்றத்தை வெளியிடுவது ஆகும்

 

பெண்ணை எப்போதும் மிதமான அளவுதான் கடிக்க வேண்டும்.  அவளின் இதழ்களை ஆணின் நுனி பற்களால் கடிக்க வேண்டும்.  இதழ்களின் உட்புறம் உள்ள பெண்ணின் சிவந்த இதழ்களை மிகவும் மென்மையாக கடிப்பது அவசியம்.

 

இதை நிற்கும் போது செய்ய வேண்டும்.  இதை செய்யும் போது அவளின் மூச்சு காற்றை மட்டும் உணர்ந்து பின்பு ஆணின் நுனி பற்கள் பெண்ணின் உட்புற சிவந்த இதழை தொடும் போது மற்ற இருவரின் எந்த உடல் பாகங்களும் தொடு உணர்வில் இருக்கக்கூடாது அப்போதுதான் கடித்தலின் உணர்வை முழுமையாக அனுபவிக்க முடியும்

 

பெண்ணின் காதின் மடல்களை நுனி பற்களால் கடிக்க வேண்டும்.  அவளின் சங்கு போன்ற கழுத்தை புலி போல் கடித்தல் வேண்டும்.  புலி போல் இருந்தாலும் ஆனால் மிதமான கடி ஆனால் அகன்ற பற்களால் கவ்வி பிடிப்பது போல் இருக்க வேண்டும்.  பெண்ணின் கனிகளை பொறுத்தவரை அகன்ற வாய் கடிகளாக இருப்பது அவசியம். பெண்ணின் முழு கனிகளையும் கடித்தல் அவளின் மனதின் பாருங்கள் குறையும்.  பின்பு பெண்ணின் பிஸ்டங்கள், தொடைகள், கழுத்திற்கு கீழ் Shoulder பகுதியில், முதுகு பகுதி இது போன்ற முன்விளையாட்டுகள் ஆண் பெண்ணின் உடலில் நிகழ்த்த பட வேண்டும் இது முழுக்க முழுக்க காதலினால் அன்பினால் ஏற்படும் கலவியில் மட்டும் நிகழ்த்த பட வேண்டும்

 

காதலின் கலவியில் கடித்தல் என்பது கடிப்பவருக்கும் இன்பத்தை கொடுக்கும் கடி வாங்குபவருக்கும் இன்பத்தை கொடுக்கும்