பக்கவாதம் குணமாக இதை சாப்பிட்டால்?
அமுக்கரா - 25 கிராம்
அக்கரகாரம் - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
வால்மிளகு - 25 கிராம்
வாய்விளங்கம் - 25 கிராம்
பூனைக்காலி விதை - 100 கிராம்
சித்திர மூல வேர்ப்படை - 100 கிராம்
மஞ்சள் - 25 கிராம்
இவற்றை தூள் செய்து அரை ஸ்பூன் வீதம் (2 கிராம்) அதிகாலை, மாலை தேனில் உட்கொள்ள பக்கவாதம் தீரும்..
SCROLL TO NEXT ARTICLE