தாம்பத்திய உறவு மற்றும் சாதாரண உடலுறவு வித்தியாசம்?
நான் ஏற்கனவே தாம்பத்திய உறவு பற்றி நிறைய விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது பழைய பதில்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். தாம்பத்திய உறவு மற்றும் சாதாரண உடலுறவு இரண்டுக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்கள் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையில் எப்போதும் ஒரு உடைக்கமுடியாத பிணைப்பை கொடுப்பதில் அவர்கள் கொள்கின்ற உடலுறவுக்கு பெருமளவு பங்கு இருக்கிறது. இதற்கான அறிவு என்பது திருமணத்திற்கு பின்னர் இயற்கையானதாக இருந்தாலும், இது வழித்தொடராக கற்றுக் கொடுக்கப்படுகின்ற கல்வியே ஆகும்.
கணவன் அல்லது மனைவி இருவரில் யாரோ ஒருவருக்கு இதில் அறிவு இருந்தாலே போதுமானது. பெரும்பாலும் நமது பகுதிகளில் கணவர்கள் தான் மனைவிமார்களுக்கு கற்றுக் கொடுக்க ஆசைப்படுவார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். உடனேயே தேர்ச்சி பெற்றுவிட முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளும் வரைக்கும் தவறுகள் இடம்பெறும். சில நாட்களில் இருவருமே தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு முழுமையான தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இதுவே திருமண வாழ்க்கையில் இவர்கள் இருவரும் ஒன்றாக சாதித்த வெற்றியாக இருக்கும்.
அடுத்ததாக நீங்கள் கேட்ட மற்றைய கேள்விக்கு வருவோம். படிநிலைகள் என்று நீங்கள் கருதுவது உடலுறவின் பகுதிகள் என நான் உணர்கிறேன். நான் கூறப்போகும் பதில் உங்களை மெய் கூச வைக்கலாம். பிடிக்காதவர்கள் இப்போதே இந்த பதிலைக் கடந்து விடுங்கள். இப்போது நான் இதற்கு பதில் தருகிறேன் (அறிவுக்காக மட்டும்).
உடலுறவின் ஆரம்பத்தில் மற்றும் முடிவில் என வெவ்வேறு பகுதிகளில் நமது உடல் ஒவ்வொரு மாற்றங்களை அடையும். இதை ஆங்கிலத்தில் Human Sexual Response Cycle என அழைப்பார்கள் (இடைக்கிடையில் தெளிவுக்காக ஆங்கில வார்த்தைகளையும் பயன்படுத்தி கொள்கிறேன்). இந்த பாலியல் துலங்கல் வட்டம் ஆண் பெண் இருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். முதலில் ஆணுக்கும் பிறகு பெண்ணுக்கும் விளக்கம் தருகிறேன். அதற்கு முதலில் சில சொற்களுக்கு விளக்கத்தை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
காமம் (Lust) எனப்படுவது ஒர் உயிரினம் அதனது எதிர்பாலினத்துடன் பாலுறவு கொள்ள வேண்டுமென உறுதியான தூண்டுதலை உருவாக்கும் உணர்ச்சியாகும்.
உடலுறவு (Sexual Intercourse) எனப்படுவது ஓர் ஆண் தனது ஆணுறுப்பு தண்டை ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் துளை வழியாக உடலுக்குள் செலுத்தி முற்றாக வெளியே எடுக்காமல் இடுப்பின் தொடர்ச்சியான உந்துதல் இயக்கத்தின் மூலம் அவரவர்களது பாலியல் உணர்ச்சிகளை வெகுவாக தூண்டியபடி புணர்ச்சிப் பரவச நிலைகளை அடையக்கூடிய செயற்பாடு / உடற்பயிற்சியாகும்.
ஆணுறுப்பானது (Penis) பெண்ணின் உடலிலிருந்து முற்றாக வேறுபட்டதும் உடலுறவுக்கு ஏற்றதான தண்டு போன்ற அமைப்பைக் கொண்டதும் உச்சத்தின் போது விந்தினை வெளியேற்றக் கூடியதுமான ஆணின் பாலுணர்ச்சிமிக்க உடலுறுப்பாகும்.
பெண்ணுறுப்பானது (Vagina) ஆணின் உடலிலிருந்து முற்றாக வேறுபட்டதும் உடலுறவின் போது ஆண்குறியை முழுவதுமாக உள்ளெடுத்து கொள்ளக்கூடிய துளை போன்ற அமைப்பைக் கொண்டதும் உச்சத்தின் போது வெளியேற்றப்படும் விந்தினை ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கர்ப்பப்பையுடன் இணைந்துள்ள பெண்ணின் பாலுணர்ச்சிமிக்க உடலுறுப்பாகும்.
புணர்ச்சி உச்சநிலை அல்லது பரவசநிலை (Orgasm) எனப்படுவது தொடர்ச்சியான உடலுறவு செயற்பாட்டினால் எட்டக்கூடிய காமத்தின் அதியுயர் உணர்ச்சி வெளிப்பாடாகும்.
ஆணின் பாலியல் துலங்கல் வட்டமானது…
கிளர்ச்சி மற்றும் தூண்டுதல் (Arousal and Stimulation): ஆணுக்கு ஒரு கவர்ச்சியான பெண்ணை பார்க்கும் போதோ அல்லது காம உணர்ச்சிக்கு செல்லும் போதோ அவனது உடல் உடனடியாக உறவு கொள்வதற்கு தயாராகிறது. இதுவே கிளர்ச்சி எனப்படுகிறது. இந்த வேகம் பெண்ணை ஒப்பிடுகையில் ஆணுக்கு மிகவும் அதிகம். குறிப்பாக கணவனுக்கு உணர்ச்சி பெருகும் போது அவனையே அறியாமல் அவனது ஆணுறுப்பு பெரிதாகி நீண்டுவிடும். உடலுக்கு செங்குத்தாகவும் அதே நேரம் உறுதியாகவும் இருக்கும். இதுவே Penile Erection எனப்படுகிறது.
மாறாக, மனைவி தனது கணவரை உடலுறவிற்குத் தயார்படுத்துவது தூண்டுதல் எனப்படுகிறது. இதன்போது மனைவி தன் கணவரிடம் ஆசைவார்த்தைகள் மற்றும் கவர்ச்சியை வெளிப்படுத்தல் மற்றும் கணவரின் ஆணுறுப்பை கைகளால் நீவியோ அல்லது வாய்க்குள்ளே எடுத்து சுவைத்தோ அவரை உடலுறவிற்கு தூண்ட முடியும்.
உட்செலுத்தல் மற்றும் உந்துதல் (Penetration and Thrusting):
உணர்ச்சி இணைப்பு மற்றும் நெருக்கம் (Emotional connection and Intimacy):
இன்பம் மற்றும் பரவசநிலை (Pleasure and Orgasm):
திருப்தி மற்றும் நிறைவு (Satisfaction and Fulfillment):
பெண்ணின் பாலியல் துலங்கல் வட்டமானது…
தொடர்பு மற்றும் பதிலளித்தல் (Communication and Responsiveness):
முன்விளையாட்டு மற்றும் தூண்டுதல் (Foreplay and Arousal):
கிளிட்டோரல் தூண்டுதல் (Clitoral Stimulation):
உணர்ச்சி இணைப்பு மற்றும் நெருக்கம் (Emotional connection and Intimacy):
இன்பம் மற்றும் பரவசநிலை (Pleasure and Orgasm):
திருப்தி மற்றும் நிறைவு (Satisfaction and Fulfillment):
சொகுசு மற்றும் தளர்வு (Comfort and Relaxation):