Breaking News :

Monday, December 02
.

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும்


ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் " சினம் கொள் " 

ஸ்கை magic  பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் " சினம் கொள் " 

நடிகர், நடிகைகள்

அரவிந்தன் சிவஞானம் (அமுதன்), நர்வினி டெரி (ஆனந்தி), லீலாவதி (யாழினி- போராளி -1), பிரேம் (பிரேம்-போராளி-2), தீப செல்வன் (போராளி-3), தனஞ்ஜெயன் (சொர்ணலிங்கம்), பாலா (சிந்தர்), மதுமிதா (வெளிநாட்டு வாழ் ஈழப் பெண்), பேபி டென்சிகா  (அமுதினி ) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் 

ஒளிப்பதிவு - M.R.பழனிக்குமார், இசை - N.R.ரகுநந்தன், வசனம் மற்றும் பாடல்கள் - தீபச் செல்வன், .எடிட்டிங் - அருணாசலம், சிவலிங்கம். கலை - நிஸங்கா ராஜகரா. சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் - நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் - R.வெங்கடேஷ் தயாரிப்பு - காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் - ரஞ்சித் ஜோசப் 

படம் வருகிற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.