Breaking News :

Friday, October 11
.

நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசிக் காலம்


இறப்பதற்கு முன் பிரபல நடிகை ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை எல்லாம் என்ன செய்தார் தெரியுமா..

தென்னிந்திய சினிமா உலகில் 1970 களில் தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை நடித்த பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா. 

இவர் பிரபலமான கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும் ஆவார்.

ஸ்ரீவித்யா அவர்கள் சினிமா துறையில் கொடி கட்டிப் பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சோகங்களை தாங்கி கொண்டு வாழ்ந்தவர். 

மேலும், நடிகை ஸ்ரீவித்யா தனது 39 வயதிற்கு பின்னர் அவருடைய திருமண வாழ்க்கையில் 
பல பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்பட்டது.

பின் விதி வாழ்க்கையில் விளையாடும் என்று சொல்வார்களே அந்த விதி ஸ்ரீவித்யா அவர்களின் வாழ்க்கையில் உண்மையானது. அப்போது தான் ஸ்ரீவித்யா அவர்கள் வாழ்க்கையில் ச றுக்கி விழ தொடங்கினார். 

பின்னர் திருமண வாழ்க்கை முடிந்து ஸ்ரீவித்யா பல காலமாக தனியாக வாழ்ந்து வந்தார். 

பின்னர் பெற்றோர்கள், சொந்த உறவினர்கள் என யாரும் இல்லாமல் தனிமையில் அனாதை போல் வாழ்ந்து வந்தார் ஸ்ரீவித்யா.

மேலும், முறையான கவனிப்பு இன்றி, பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்தார் ஸ்ரீவித்யா. 

இப்படியான பல கொ டுமைகளை அனுபவித்து வந்தாலும் அவர் மீது 
இரக்கமின்றி காலம் அவருக்கு கொடுத்த பரிசு புற்றுநோய்....

இதனைத் தொடர்ந்து ஸ்ரீவித்யா
பல துன்பங்களையும், 
கஷ்டங்களையும் அனுபவித்து தவித்து வந்தார். 

பின்னர் அவருடைய வாழ்க்கையே 
சூனியமாக மாறி விட்டது என நினைத்தார்.

இதற்கு பின் நடிகை ஸ்ரீவித்யா தனிமையிலும், பாசத்திற்கும் 
ஏங்கும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தார். 

மேலும், ஸ்ரீவித்யா 
ஜெயிலில் வாழும் கைதி என்ற 
நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஸ்ரீவித்யா தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது என்று யோசித்தார். 

பின் இறப்பதற்கு முன்னாடியே 
வசதி இல்லாமல், 
ஆதரவு இல்லாமல், 
கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஏழைக் குழந்தைகளின் வாழ்வு எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி கொடுத்தார்.

மேலும்,ஸ்ரீவித்யா இந்த சொத்துக்களை எல்லாம் நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்தார். 

ஆனால், அவர் நினைத்த காரியம் துளி கூட நிறைவேறவில்லை. 

ஒரு ஏழை குழந்தைக்கு கூட போய் 
சேரவில்லை என்ற  துக்கமான செய்தி வெளியே வந்தது. 
அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீவித்யா தன்னுடைய ம ரணப்படுக்கையில் இருந்த போது வசதியற்றவர்களுக்கு தான் என்ற உன்னதமான நல்ல உள்ளம் கொண்டவர். 

அவரை மாதிரி ஒரு மனது யாருக்கும் வராது என்று தெரிவித்தார்கள்.
இப்படி நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்வில் இப்படி ஒரு சோகங்களா

மேலும், இவருடைய நல்ல இதயத்திற்கு வேறு எதுவும் ஈடாகாது என்றும் தெரிவித்தார்கள். 

ஆனால், இவர் இப்படி பாடுபட்டு கொடுத்த சொத்துக்கள் எல்லாம் ஏழை மக்களுக்கு போய் சேரவில்லை என்ற வருத்தம் உள்ளது என இணையங்களில் கூறுகிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.