Breaking News :
Wednesday, November 29
BOOK NOW
செய்திகள்
ஆன்மிகம்
சினிமா
ஹெல்த்
படிக்க
சிந்திக்க
பிடிச்சது
மேலும்
சினிமா கேலரி
ஆன்மீக கேலரி
ஜோதிட குறிப்புகள்
சனிப்பெயர்ச்சி பலன் 2020 - 2023
.
சினிமா
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
Senthil
Apr 19, 2022
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.
இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.
Related Article
ஒதுக்கப்பட்ட வாலியின் பாடல்...
நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி ட்ரெய்லர் எப்படி இருக்கு?
பருத்திவீரன் பிரச்னை - ஞானவேல்ராஜா கருத்துக்கு கரு பழனியப்பன் கண்டனம்
பின்னணி பாடகியான திருமதி உமா ரமணன் பதிவு
நடிகை குட்டி பத்மினி கனகா உடனான படத்தைப் பகிர்ந்த வைரல் பதிவு
Tags
இயக்குனர் மாரிசெல்வராஜி
நடிகர் வடிவேலு
கவிதை
Lastest News
எச்சரிக்கை: சனி பகவான் பற்றிய 53 தகவல்கள்
Nov 29, 2023
ஒதுக்கப்பட்ட வாலியின் பாடல்...
நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி ட்ரெய்லர் எப்படி இருக்கு?
அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்
செய்திகள்
UPI மூலம் ரூ.2,000க்கு மேல் அனுப்ப முடியாது
Nov 29, 2023
புழல், சோழவரம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் நினைவு தினம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு!
.
Facebook
Twitter
Instagram
Feedback
Send
Sign up for the Newsletter
Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.
Subscribe
×
Please Log In, or
Sign Up
Username or email
Forgot password?
Password
Remember me
Log In
Password Reset
Username or email
Reset
Have an account?
Log In
Please Sign Up
First name
Last name
Email address
Contact Number
Password
Confirm password
Register
Have an account?
Log In