Breaking News :

Monday, December 02
.

அலர்ஜியை விரட்டுமா பூண்டு?


மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம் பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்தால் ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்தால் தேமல் காணாமல் போய்விடும்.

‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌ ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

வைரஸ் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எல்லாவற்றுக்கும் அப்படியே பூண்டை கடித்து விழுங்குவது நல்லது.

தொண்டை கரகரப்பா? நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராகும்; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இரவு தூங்கும் முன், பூண்டை அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு மறைந்துவிடும்.

மூன்று வாரம் தொடர்ந்து நாளொன்றுக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் அலர்ஜி போய்விடும். பல்வலிக்கும் ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் பல்வலி போய்விடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.