நாம் வணங்கும் அம்மன்களின் காயத்ரி மந்திரங்கள்!

amman-gayatri-mantras
நாம் வணங்கும் அம்மன்களின் காயத்ரி மந்திரங்கள்!

1) காயத்ரி (சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ் ப்ரசோதயாத்
2) துர்க்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ ப்ரசோதயாத்
3) அன்னபூரனி தேவி (நித்தியான்ன பிரப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே மஹேஸ்வர்யைஹ் தீமஹி தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
4) சிவ தூதி
ஓம் சிவதூத்யை ச வித்மஹே சிவங்கர்யைச தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
5) பாலா
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத்
6) அம்ருதேஸ்வரி தேவி (அயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் செளஹ் த்ரிபுரதேவிச வித்மஹே சக்தீஸ்வரீச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
7) வாக்பலா (பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே வாக்பவேஸ்வரீ தீமஹி தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்