புத்தக விமர்சனம் நூல் : என் கதை
புத்தக விமர்சனம் நூல் : என் கதை
ஆசிரியர் : கமலா தாஸ்
Translator: Nirmalya
இத்தன நாளா நான் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடையாக இந்த புத்தகம். கேள்வி என்னாதுனா " ஒரு பெண்ணுக்குள்ள என்னதான் இருக்கும் ?பெண்ணை புரிஞ்சுக்க முடியுமா ? அவங்களுக்கும் ஆண்கள் மாதிரி ஆசைகள் , கோபம் , மோகங்கள் , sociopath குணம் etc ஆகியன இருக்கின்றனவா ? இது மாதிரி பெண்கள் சார்ந்த நிறைய கேள்விகளுக்கு பதிலாக கமலா சுரய்யா இருக்கிறார். என்னோட கடைசி கேள்விக்கும் பதில் அவங்களே எழுதியிருக்காங்க. ஆனா இவங்களோட பண்பு,கேரக்டர் எல்லா பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.
[முன்குறிப்பு]
பெண்களோடு பழகவில்லை என்பதால் கடைசி வரை அந்த species பற்றி தெரியாமலே போய் சேந்து விடுவோமா என்று எண்ணி பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வாங்கினேன். நெறைய புக்கை வாங்கி படிச்சதுக்கு அப்புறம்தான் புரிந்தது எல்லாம் piece of shit. Most books are glorifying the girls. but i want a real one. அந்த மாதிரி புத்தகங்களை படிச்சதுக்கு அப்புறம் நான் feel பண்றது என்னோட டைம் காசும் கடைசில என்னய பாத்து சிரிப்பது.
kamala அவங்களோட இத்தனை துயர்களுக்கும் நடுவில் அந்த toxic psycho கணவன் கூட எப்படிதான் இருக்க முடிந்ததோ ? காரணம் வெறும் இந்த fucking சொஸைடில சுரய்யாவின் குடும்பத்துக்கும் அவங்க கணவன் என்கிற தாஸேட்டன் குடும்பத்திற்கும் ஒரு faking prestige இருந்ததுதான் காரணம் .
இந்த சமூகத்திற்கு புரியாவே புரியாதது " கணவனும் மனைவியும் பிடிக்கலனா பிரிஞ்சுடலாம் என்ற நிலைப்பாடு ".
40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சுயசரிதை எழுதக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் உடைத்து நான் இப்படிதான் வாழ்கிறேன் என்று கேரள மக்களுக்கு உரைத்தவர் சுரய்யா. ஒரு கட்டத்துல சொஸைடியாவது மயிராவதுனு அந்த சைக்கோகிட்டருந்து பிரிஞ்சு சந்தோசமா அவங்க முஸ்லிம் லவ்வர் கூட வாழ ஆரம்பிக்குறாங்க