144 கவிதைகள் - ரா. பார்த்திபன்
'கவிதைகள்' என்ற தலைப்பில் நான் படித்தது '144 கவிதைகள்'- எழுத்தாளர் , நடிகர் என பல பரிமாணங்கள் கொண்ட திரு. ரா. பார்த்திபன் அவர்கள் எழுதியது.
மார்ச் 2020 ல் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட சமயத்தில் வந்த கவிதை தொகுப்பு அதனால் தான் தலைப்பும் 144.
பார்த்திபன் அவர்கள் அவருக்கே உரிய குண்டக்க மண்டக்க பாணியில் கவிதை எழுதி உள்ளார். அனைத்தும் ஊரடங்கு , கொரோனா,