பலன் தரும் பாராயணம் மந்திரம்!

parayanam-manthiram
பலன் தரும் பாராயணம் மந்திரம்!

பேசும் திறன், வாக்கு வன்மை அளித்திட வல்ல ஸ்ரீ தாளபுரீஸ்வரர் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
------------
நமோ நமஸ்தே ஜகதீஸ்வராய
அபார ஸம்ஹார ஹிதப்ரதாய
ஸ்ரீ த்வனிப்ரதாம்பா ஸஹசராய
தாளபுரீசாய நமசிவாய|
.......(1)
ஆரக்வனேசாய ஸதாசிவாய
சாம்பாய லக்ஷ்மி பதிஸேவிதாய
அபீத குஜாம்பா ஸஹஸ்ராய
தாளபுரீசாய நமசிவாய|
........(2)
ஸ்ரீ தேவி பூஜித பாதபத்மாய
மாங்கல்ய ப்ரத வைபவாய
ஸ்ரீ ஸம்பந்த ஹேமதாள ப்ரதாய
தாளபுரீசாய நமசிவாய|
..........(3)
வாகீச வந்த்யாய வரப்தாய
உமார்த்த தேஹாய கணேஸ்வராய
சாம்பாய பஸ்மாங்க பூஷணாய
தாளபுரீசாய நமசிவாய |
............(4)
சந்த்ரார்த்த சூடாய மஹேஸ்வராய
பஞ்சாக்ஷரீ ஜாபக மோக்ஷதாய
ஸ்ரீ சூர்யமூர்த்தி பூஜித மலாய்
தாளபுரீசாய நமசிவாய |
‌ .............(5)
பலச்ருதி
‌ (பயன்)
இதம் ஸ்தோத்திரம் படத்வாது
ஸர்வ கார்யம் ஜயப்ரதம்
ஸர்வ ரக்ஷாகரம் ப்ராப்தம்
புத்ர பௌத்ர ப்ரதாயகம்
வந்தே அலங்கார வன நிலயம்
வந்தே ஜகத் காரணம்
வந்தே த்வனி ப்ரதாம்பிகா ஸமேதம்
வந்தே தாளபுரீசம்
வந்தே ஞானசம்பந்த தாளப்ரதம்
வந்தே பசூனாம் பதிம்
வந்தே சூர்ய மூர்த்தி பூஜித பதம்
வந்தே சிவ சங்கரம் |

தினந்தோறும் இதனை சிரத்தையுடன் பாராயணம் செய்து தேனை நிவேதித்து உட்கொள்வோருக்கு பேச்சு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி நல்ல குரல்ஓசை கிடைத்திடுவது இன்றளவும் கண்கூடு.
முகநூல் நட்புகளின் பின்னூட்டம் காரணமாக ஸ்தோத்திரத்தினை முழுமையாக அளித்துள்ளோம்.
மிக்க நன்றி..!

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு அம்மையப்பர் பொற்றாளமும், அதற்கு ஓசையும் அளித்தருளிய தலம்.

-சுஜாதா மாலி
குருவே சரணம்