சித்தர் என்பவர் யார்?

siddhar-meaning
சித்தர் என்பவர் யார்?

சித்தி என்றால் வெற்றி பெறல் , அடைதல் என்று பொருள்படும் .
காய சித்தி , வேதை சித்தி , யோகசித்தி, ஞான சித்தி ஆகிய சித்திகளை பெற்று இறைநிலை அடைந்தவர்கள் .

படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செய்பவர்கள் .
இறவா நிலை பெற்று ஒளி உடலுடன் வாழ்பவர்கள் .
சிலர் துரிய தியான நிலையில் இருப்பவர்கள் .

சமூக சீர்திருத்தவாதிகள்.
அறிவியலார் .

இறைவனோடு ஒன்ற அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் சொன்னவர்கள் . இது சித்தர்கள் செய்த யோகம் சித்தர் யோகம் மற்றும் சிவயோகம் (இது வாசி யோகத்தின் உயர் நிலை)
சித்த மருத்துவம் என்ற மருத்துவ முறை நிறுவியவர்கள் .

மனிதன் இறந்து போகாமல் நோய் இல்லாமல் இளமையுடன் வாழும் சாகாக்கலை எனும் அறிவியலை உலகிற்கு கொடுத்தவர்கள் . அதில் இன்றைய மருத்துவ அறிவியல் முன்னேற்றமான ஸ்டெம் செல் தியரி பற்றி சொன்னவர்கள் .

கேன்சர் , எயிட்ஸ் போன்ற தீரா நோய்களுக்கு மருத்துவ முறை சொன்னவர்கள் .
எல்லை அற்ற கருணை மிக்கவர்கள் . வேண்டியதை தரும் வல்லமை மிக்கவர்கள்
பிரபஞ்ச பயணியாக பிரபன்ச்சத்தை சுற்றி வந்தவர்கள் . பிறகோள் களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை சொன்னவர்கள் .

காலப்பயணம் செய்தவர்கள் ..
அல்கெமி என்ற ரசவாதம் சொன்னவர்கள் .
அஷ்டமா சிக்தி என்ற அதீத எட்டுவகை சக்திகள் பெற்றவர்கள் .
பத்து அறிவுகள் பெற்றவர்கள் .
அறுபத்து நான்கு வகை சித்திகள் பெற்றவர்கள்