தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் மனுக்களை சமர்ப்பித்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சேபனை தெரிவித்து இதுவரை 4 ஆயிரத்து 741 பேர் மனு அளித்துள்ளனர்.
SCROLL TO NEXT ARTICLE