முதல் மனித ஆழ்கடல் பயணம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

first-manned-deep-sea-exploration-union-minister-jitendra-singh
முதல் மனித ஆழ்கடல் பயணம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான இறுதி கட்டத்தில் இருக்கும் அதே நேரத்தில், ஒரு மனித ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் மத்ஸ்யா 6000 முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.