அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை ஏற்க மறுக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி; டிரம்ப் விரக்தி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படிக்காமலேயே எதிர்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா அமைதி ஒப்பந்த பரிந்துரைகளுக்கு நல்ல வரவேற்பு அளிக்கிறது என்றார்.
SCROLL TO NEXT ARTICLE