அநாகரிக அரசியல் நாடகங்கள்: அண்ணாமலை கேள்வி

annamalai-question-dmk
அநாகரிக அரசியல் நாடகங்கள்: அண்ணாமலை கேள்வி

குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.