கொங்கணர் சித்தர் வாழ்க்கை வரலாறு!

konganar-siddhar-history
கொங்கணர் சித்தர் வாழ்க்கை வரலாறு!

 தாய்,தந்தை பெயர்: கொட்டீருகன் , திருமாய்ச்சி

 உடன் பிறந்தோர் :
1)தனயப்பன்.       -ஆண்
2)கோபிலேனு.    -ஆண்
3)மருகந்தை.       -பெண்
4)புகழோடன்.      -ஆண்
5)தேரபுகழி.         -பெண்
6)வனிவூரன்.       -ஆண்
7)பதுஞ்செழிலி.  -பெண்
*அககூரகன்.      -ஆண்(கொங்கணர்)
9)கொட்டுடம்பை -பெண்
10)தனகோடன்.    -ஆண்
11)பன்னிருத்தை. -பெண்
12)மெனமொழியாள்-பெண்.

இறைபணி புகுதல்:
குணகாதை மணமேறல் சாரிகத்தில் சலித்த கூவை
தோரணிய தொடுவதணை மற்றூக மதகண்டம்
பொட்டேற துகையனது செஞ்சார பானை நேறல்
காடுமோதை கண்டெடுத்த மருகூயம் விளைந்தேற
துயனத்தில் சயகூரம் சகயோடும் கனைகாடு(காங்கேயம்)
தோகரத்துணை தேட முன்வாசல் பிடித்தேன்
தனகநாடு(கொங்கண தேசம்) தணிவுகொள்ள மனைவிடுத்தேன்
மகேசபட்ற ஒட்டுடைய ஓதுகொண்டு உள்ளிடம் அகமறிந்து 
அககூரகன் பயணமது அகை விதகம் தோடாட துணை தந்து 
காலதேசம் துறையுற்றது சித்தர்களின் பாதை கிட்டியது.
மலைகோடு தாரிவந்து கொடை நூகல்(கொடைக்கானல்) குன்றுதாக
இருலூரம் இறங்கிட்டேன் பின் கிறங்கிட்டேன்
போகமுனி குடில் கண்டு விழி நீருற்றேன் வழி தானுற்றது
சீடனாய் நூற்று ஏழு தூரியம் (107 வருடங்கள்)
சேகனாய் நாற்பத்தியொரு தூரியமும் (41 வருடங்கள்)
பொன்னதகிரி - பொன்னூதி மாமலை(ஊதியூர்)
பரகதம் பிடிபற்ற போகமுனி துணைகொள்ள
போகமுனி வாய்நாமம் கொங்கணன் என்றழைக்க
நலந்தொட்ட இறைபயர பயணம் இகையோடு வளருற்றது
மாகபரி சோகையோடு மறுமொழி தந்த போகம்
விண்ணக பணிதொட விடைகொடுக்க விடைபெற்றேன்
ககதோடம் பயணித்து காலாட பயணோடம்
பெருவெளப்பாதை பதிமூன்றும் சிறுவெளப்பாதை நான்கும் நடமுற்று குன்றேரி (பொன்னூதி மாமலை)குகைபுகுந்து 
குயவனப் பணிபுரிந்து கோதையுடல் தான் வரித்து நோகற வாய் வதுவை (காற்று)நுண்ணுணவாக்கி 
பரபதம் பற்றிடல் பயனுறு காலம்
அறுநூற்றி நாற்பத்தி மூன்று தூரியம் (643 வருடம்) 
ஏழு தூந்தியம் (7 மாதம்)
பின் இறை காடல் மனம் நிறை காடல்
வானக பானத்தை வடிவுடைநாதன் நவிழ வாசமுற்றேன் விண்ணை நேசமுற்றேன்.

 தவறு புரிதல் :

சுற்றியம் நல்கி பற்றியம் பகுத்து
சொரூப குகையில் இருந்து அரூப குகையில் அமிழ்ந்து
ஈசன் இறம் பேசி வாசம் ஈனும் மலர்தழை துகிழ்த்து
புவிக்குள் தூர்த்த புறளியத்தை இழையூறு உளிர்த்தி
பொன்னோடு விரித்து வந்துடைபெற்ற விண்வாடல் பெற்று 
அறுநூற்றி நாற்பத்தி மூன்று தூரியங்கள் (643 வருடங்கள்) ஏழு தூந்தியம் (7 மாதம்) சொரூபத்தில் சொற்றாடல் வியத்து
இருகாற்றில் உளதுண்டம் நல்கிய உற்றோரை உணர
கொடையூட்டு பாறை பிரித்து வான் கண்ட போது
அற்றினா அனப்பறவை (கொக்கு)
யோனகருகன் என்ற சிவரிஷி அமரீந்தல் செய்ததால்
ஆத்திரமுரட்டில் அழித்தது ஞான்
துகளியத்தில் துளைத்த சாலம் ஈசன் எனை வருத்த
நாடேடல் நடந்து நல்லூடல் தந்து
தில்லையில் தொட்ட பாதம் திருவேங்கடத்தில் உறுத்தினேன்..
*ஐக்கியமாதல்*

 தில்லையில் திருவூடல் கொண்டு கரையெல்லை கொணல் 

மகழிருத்தல் மறுக்காக பின் காடுடல் , நேயூடல் , நெறியூடல் களவூடல் கண்ணேறுடல் பயருடல் , பண்டுக ஊடல் மதமுக பன்னூடல் பகுத்து பதிரியம் செய்தாகி நாடி கொண்டேல் நலம் கொண்டேல் கேடினுள் விழிகண்டேன் . கொட்டார சோரை கொண்டேன் யாழாட்டல் பதமேறல் வருகம் வகுத்திட்டேன் குற்றூர கல்பிடித்து குல்லொளி தான் கொட்டி வட்டுனா வாரா ஈசன் வடிவமைத்தேன் 

கரையை காட்டாது விண்ணியல் கொண்ட இப்பயணம் 

வேங்கடத்தில் வேருட்டிடல் வகுத்த காலம் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி நான்கு தூரியமும் ( 1964 வருடம் ) ஒன்பது தூந்தியமும் ( 9 மாதம் ) பிரிவுற்றேன் பிறப்பதுவை.
பிறப்பெடுத்தல்
கொங்கண கோவிந்தன்

பிறப்பு

கைலையிலை குளத்தினிலேமீனானேன்முதல் பிறப்பு . 
செஞ்சுனையில்முதலையானேன்மறுபிறப்பு 
புன்னைமலர் மரமானேன்தனிச்சிறப்பு
புழுதிசேர்பன்னியானேன்அருவருப்பு  பாறையருகில்பருத்தியானேன்ஒரு  பிறப்பு 
பானை நீரில்புழுவானேன்தனிச்சிறப்பு 
சாணி உருட்டி வண்டானேன்ஒரு பிறப்பு 
சங்கை சுமந்துநத்தையானேன்கிறுகிறுப்பு 
நாய் வாய்க்கு இரையானேன்முயல் பிறப்பு
வண்ணமலர் சோலைக்குள்வாழை மரமாய்ஒரு பிறப்பு 
வலசை ஈசன் கோவிலில்மாமரமாய்ஒருபிறப்பு 
பனை மரமாய் சுணை மரமாய்ஒரு பிறப்பு 
வாகை மரத்தோப்புக்குள்ளேநடுப்பிறப்பு
வள்ளியக்கா என்ற பெண் பிறப்பு( வடுகபட்டி ) 
வாழும் போதே பகிர்ந்து கொண்டேன்மகன் பிறப்பு ( வடுகபட்டி) 
நாலாவது தலைமுறையில்உரு பிறப்பு ( எல்லப்பட்டி) 
நல்ல சடைப் பேயனாய்கடைப்பிறப்பு ( வடுகபட்டி ) 
இயம்பிக் கொண்டிருப்பதும் என்பிறப்பே ( சாமப்பாறை )..

 கொங்கணசித்தரின் வாழ்வுக்காலம்

 ஒட்டூடியம் கண்ட ஒன்பது வாரைகள் தெரட்டேட்டில் வரைந்து தெளிவுறுத்த வந்தனன் ஞான் 
ஆருடையம் தோன்றி இடறி பிடறி பெற்று ஊடையில் வேறோடி ஒற்ற காலம் திட்டமிது திரணிய வருடம் பூரியம் தொடங்கி சரயீரத்தில் சலித்து சர்வத்தை கண்டு சாடூடம் கொண்டு தழையிலை தரமேற்றி தலைக்கணத்தில் தடமாறி இடரேகம் புரிந்து என் அறப்பிறப்பை அயற்றிய காலம் மூவாயிரத்தி முப்பத்தி ஏழு ( 3037 ) கோடை காலம் 
தில்லையில் தொடங்கி திருப்பதியில் முடித்து திருவுற்றேன் இயற்றிய இக்கோடல் இறுதியின் ஆருடம்

மொத்த வருடங்கள்
தனகநாடு 67 வருடங்கள்
போகர் சீடன் 107 வருடங்கள்
போகர் சேகன் 41 வருடங்கள்
ஊதியூர் 696 வருடங்கள்
கனகதூர் 43 வருடங்கள்
எடப்பாடி ( வேலம்மாவலசு) - 61 வருடங்கள்
தஞ்சை 16 வருடங்கள்
தில்லை 27 வருடங்கள்
பயணத்தில் 6 வருடங்கள்
திருப்பதி 1964 வருடங்கள்
சமாதிபூதின் 9 வருடங்கள்
மொத்தம் 3037 வருடங்கள்- -