ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள்?
Men who set trends are the ones who possess a majestic/carefree/casual attitude and who know how to carry themselves well.
ஆண்களுக்கு அழகு சேர்ப்பதே அவர்களது கம்பீரம் மற்றும் attitude.
இந்த மாதிரி பட்ட ஆண்கள் எது அணிந்தாலும் அதுவே ஃபேஷன் ஆகி விடும்.
தவறு என்று பார்த்தால்,
ஷர்ட் இல் உள்ள மேல் பட்டன் போடக்கூடாது. டை அணியும் நேரம் தவிர.
டி ஷர்ட் மிகுந்த casual உடை என்பதால், பாண்டினுள் tuck செய்ய கூடாது.
ஷர்ட் அணியும் பொழுது பிராண்ட் முக்கியம். டீ ஷர்ட் அணியும் பொழுது பிரண்டை விட unbranded பிளைன் வண்ணங்கள் நன்றாகவே இருக்கும்.
Formal உடைகளுடன் பேக் பேக் பொருந்துவதில்லை. Shoulder bag பெஸ்ட்.
ட்ராக் சூட் அணியும் பொழுது நாடா தெரியாமல் பார்த்து கொள்ளவும்.
இது சற்றே subjective. அதிகப்படியான accessories, கழுத்தில் சங்கிலி, விரல்களில் மோதிரங்கள் உங்களால் carry செய்யமுடியும் என்றால், go for it!
இங்க பாருங்க. Coolers தலையில் அணிவதை விட, ஷர்ட் இல் எவ்வளவு ஸ்டைலாக இருக்கிறதென்று.
டை பான்ட்டின் belt நுனியை தொட வேண்டும். பெல்ட்டின் மேலே அல்லது கீழே, இரண்டும் தவறு.
தோளில் ஷர்ட் கரெக்ட் ஃபிட்டில் உட்கார வேண்டும்.
வெட்டி அணிவது சிரமமாக இருந்தால், வேட்டியின் மேல் பெல்ட் அணியவும். ஜிப் வைத்த வெட்டியும் வந்துவிட்டது. அதையும் try செய்யலாம்.
இது தவிர,
Formal உடைகளில், பெல்ட் மற்றும் shoes match ஆக வேண்டும். Casual -rules இல்லை.
சீர்ப்படுத்தல் (grooming) - தலை முடி, தாடியை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்வது, பங்க் ஸ்டைல் வேண்டும் என நினைப்பவர்கள் அதை எண்ணை மசாஜ் செய்து பராமரிக்க வேண்டும். முடிக்கு அதிக hair gel தேவை இல்லை.
வெட் look தேவைப்படும் பொழுது மட்டும் உபயோகப்படுத்தலாம். நகங்களை வெட்டி, file செய்ய வேண்டும்.
உங்கள் உடலுக்கு உரிய signature டியோஸ், fragrance, வாய்க்கு mouth freshener உபயோக படுத்தவும்.
படங்கள் - கூகுள் (ஷட்டர் stock, depositphotos.com)
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்