தின பஞ்சாங்க ராசிபலன் 20.05.2024
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 07 - தேதி 20.05.2024 - திங்கள்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்தராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - சித்திரை - மேஷ மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி - மாலை 04.40 வரை துவாதசி , பின்பு திரயோதசி
நட்சத்திரம் - அதிகாலை 04.09 வரை ஹஸ்தம் , பின்பு சித்திரை
யோகம் - அதிகாலை 04.09 வரை அமிர்தயோகம் , பின்பு சித்தயோகம்
கரணம் - அதிகாலை 03.46 வரை பவம், மாலை 04.40 வரை பாலவம் , பின்பு கௌலவம்
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 06.30 - 07.30 ,மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 09.30 - 10.30 ,மாலை 07.30 - 08.30
ராகுகாலம் -காலை 07.30 - 09.00 வரை
எமகண்டம் - பகல் 10.30 - 12.00 வரை
குளிகை - பிற்பகல் 01.30 - 03.00 வரை
சூரிய உதயம் - 05.54 AM
சூரிய அஸ்தமனம் - 06.15 PM
சந்திராஷ்டமம் - சதயம்
சூலம் -கிழக்கு
பரிகாரம் - தயிர்
இன்றைய ராசி பலன் - 20.05.2024
மேஷம் - யோகம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - மேன்மை
கடகம் - சோதனை
சிம்மம் - கஷ்டம்
கன்னி - தொல்லை
துலாம் - அமைதி
விருச்சிகம் - கவனம்
தனுசு - நிம்மதி
மகரம் - பக்தி
கும்பம் - வெற்றி
மீனம் - நன்மை
கிரக ஓரைகள் காலம்
கிழமை : திங்கள்
பகல்
06 - 07 சந்திரன்
07 - 08 சனீஸ்வரன்
08 - 09 குரு
09 - 10 செவ்வாய்
10 - 11 சூரியன்
11 - 12 சுக்ரன்
12 - 01 புதன்
01 - 02 சந்திரன்
02 - 03 சனீஸ்வரன்
03 - 04 குரு
04 - 05 செவ்வாய்
05 - 06 சூரியன்
இரவு
06 - 07 சுக்ரன்
07 - 08 புதன்
08 - 09 சந்திரன்
09 - 10 சனீஸ்வரன்
10 - 11 குரு
11 - 12 செவ்வாய்
12 - 01 சூரியன்
01 - 02 சுக்ரன்
02 - 03 புதன்
03 - 04 சந்திரன்
04 - 05 சனீஸ்வரன்
05 - 06 குரு
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
வழிபாடுகள் செய்ய,பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பரிஹாரம் செய்ய, பிராயணம் செய்ய ஏற்ற நாள்.
இன்று சோம வார பிரதோஷம். நந்தி வழிபாடு நன்மை தரும். சிவ தரிசனம் சிந்தையை செம்மையாக்கும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.