இன்றைய ராசி பலன்கள்- (21-03-2025 வெள்ளிக் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள்- (21-03-2025 வெள்ளிக் கிழமை)

மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நினைத்தது நடக்கும்.எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.உடல் நலனில் கவனம் தேவை . உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கொடுத்த பணம் வசூல் ஆகும் நினைத்த காரியம் நிறைவேறும்.சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மறைமுக எதிரி தொல்லை நீங்கும். நண்பர்கள் அவசர காலங்களில் உதவுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடகம்
கடக ராசி நண்பர்களே, மனதில் உயர்வான எண்ணங்கள் இருக்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். வாழ்க்கை துணையின் செயல்கள் மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்
கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டிவரும்.

சிம்மம்
சிம்ம ராசி நண்ர்களே, வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். முக்கிய வேலைகளை தனியாளாக நின்று கவனிக்க முடியும் அலைச்சல் அதிகமாக காணப்படும். உடல் நல குறைபாடுகள் வரக்கூடுமம.ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.