சனிப் பெயர்ச்சி - ரிஷபம் ராசி பலன்கள் ( திருக்கணிதப்படி 29.3.25 முதல்)
உங்கள் ராசிக்கு இதுவரையில் பத்தாம் பாவத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் தொழில் வேலை வாய்ப்பு பல பிரச்சினைகளை கொடுத்து கொஞ்சம் முன்னேற்றத்தையும் கொடுத்திருப்பார் இப்படிப்பட்ட சனி பகவான் தற்போது லாப ஸ்தானம் எனப்படும் 12 ஆம் பாவத்திற்கு வருகிறார் ஆக இது ரிஷபம் ராசிக்கு ஒரு யோகமான காலம் தான் இந்த மூன்றாண்டு காலம் ஏறத்தாழ மிக மிக நல்ல பலன்கள் உங்கள் ஆசைகள் நிறைவேறும் சொந்த வீடு கட்டுவது கொஞ்சம் சேமிப்பு நிலையான சேமிப்புகள் செய்து வைப்பது இது போன்ற ஒரு திறத்தன்மை வாய்ந்த வாழ்நாள் முழுக்க பலன் அளிக்கக் கூடிய ஒரு சொத்துக்கள் பணம் நகை இவை எல்லாம் சேரக்கூடிய நேரம் என்று எடுத்துக் கொள்ளலாம் மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும் உங்களது சுய ஜாதகப்படி யோகமான தசாபுத்திகள் நடைபெற்ற மிகவும் சிறப்பான பலன்கள் நடக்கும் மேலும்
குரு பெயர்ச்சி
அதாவது இதுவரை உங்கள் ராசியிலேயே இருந்த குரு பகவான் பல கௌரவம் சார்ந்த பிரச்சினைகள் உடல் நலத்தில் ஒரு சிறிய பாதிப்புகள் இவைகளை கொடுத்திருப்பார் பொதுவாக பல நல்ல பலன்களை கொடுத்திருப்பார் பலருக்கு திருமணம் இது போன்ற நல்ல விஷயங்களை நடந்திருக்கும் வேலை வாய்ப்பு தொழிலில் எல்லாமே ஒரு அளவு அமைந்திருக்கும் இப்படிப்பட்ட குருபகவான் வருகிற மே மாதம் சரியான தேதி தெரியவில்லை அடுத்த பதிவில் பார்க்கலாம் ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு செல்வார் இதை இரண்டாம் இடத்தில் குரு என்பது ஒரு நல்ல யோகமான அமைப்புதான் உங்கள் பேச்சுக்கு ஒரு மரியாதை கிடைக்கும் வியர் கல்வி கற்பவர்களுக்கு ஒரு நல்ல நேரம் மேலும் இங்கே குருவின் பார்வை ஆறாம் பாவம் மற்றும் பத்தாம் பாவம் மேலும் எட்டாம் பாகம் இது போன்ற இடங்களுக்கு விழுவது தான் ஆரம்பம் என்பது கடன் நோய்கள் வேலை செய்யும் இவற்றையெல்லாம் ஒரு சிரமத்தை ஏற்படுத்தி கொஞ்சம் இலாபத்துடன் கூடிய விடுதலை கொடுப்பார் எட்டாம் பாகம் எதிர்பாராத விபத்துக்கள் இவைகளால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது இப்போதே நடக்காது என்று சொல்லலாம் அப்படியே நடந்தாலும் அது சிறுவன் புத்தகத்தை தான் இருக்கும் மற்றும் எதிர்பாராத சில பண மரபுகளும் உண்டு மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக இருக்கும் மேலும்
ராகு கேது பெயர்ச்சி
இங்கே உங்கள் ராசியான ரிஷபம் ராசிக்கு 11ஆம் பாவத்தில் இதுவரை ராகு பகவான் அமர்ந்திருந்தார் பல சிறப்பான நல்ல விஷயங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் உங்கள் ஆசைகளை ஆசைப்பட்ட அளவை விட அதிகமாகவே கொடுத்து நிறைவேற்றி உங்களை மகிழ்வித்து இருப்பார் இப்படிப்பட்ட ராகு தற்போது, மேலும் கேது பகவான் சிம்மம் ராசிக்கு வருகிறார் அதாவது இந்த ராசிக்கு நான்காம் பாகம் மிக முக்கியமான ஸ்தானம் தான் அந்த ஸ்தானத்தை கேது வந்து ஆக்கிரமிப்பு செய்கிறார் ஆகிய இது அவ்வளவு சிறப்பான பலன்கள் சொல்ல முடியாது உடல் நலம் மற்றும் கல்வி கற்பவர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் இவைகளை எல்லாம் வைத்து சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் மேலும் பத்தாம் பாவத்திற்கு ராகு தொழிலில் ஒரு புதிய முன்னேற்றத்தை கொடுப்பார் புதிய புரட்சிகரமான திட்டங்களை செய்து பார்க்கலாம் வேற்று மொழி மத இனக்காரர்களுடன் கூட்டு சேர்த்து செய்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் மொத்தத்தில் நான்காம் பாகத்தில் கேது என்பதால் உடல் நலம் கல்வி என் தாயாரின் சூழ்நிலை சொந்த பந்தங்கள் சொந்த வீடு இவைகள் எல்லாம் கொஞ்சம் பிரச்சனைகளை கொடுப்பார் ஆக பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை கேதுவின் ஞானம் ஏற்படும்