இன்றைய ராசி பலன்கள் - (22-09-2026 செவ்வாய் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (22-09-2026 செவ்வாய் கிழமை)

மேஷம்
குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். பிராத்தனைகள் நிறைவேறும். எதிர்பார்த்த காரியம் ஒன்று முடியாமல் போகலாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்
குடும்ப பாரம் கூடும். முக்கிய வேலைகளை போராடி முடிக்க வேண்டிவரும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்
அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

கடகம்
தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.

சிம்மம்
இல்லத்தில் அமைதி, சந்தோஷம் உருவாகும். மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி
இல்லத்தில் அமைதி, சந்தோஷம் உருவாகும். மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம்
பொருளாதார நிலைமை சீரடையும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.

விருச்சிகம்
குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கு

தனுசு
எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். வெளிநாட்டு பயண முயற்சி நல்ல பலன் தரும். கணவன் மனைவி உறவில் குதூகலம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகரம்
எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். சாதுரியமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும்.உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்பம்
மன உறுதி, தன்னம்பிக்கை வளரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். கோர்ட் வழக்குகள், வங்கிக் கடன்கள் முடிவுக்கு வரும்.தொழில் வியாபரங்கள் மிதமாக இருக்கும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

மீனம்
ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர்.கணவன் மனைவி உறவு பலப்படும் உடல் உபாதைகள் நாளடைவில் நீங்கும்.காணாமல் போன பொருள் ஒன்று கண்டெடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.