Breaking News :

Sunday, May 19
.

அந்தரங்கப் பகுதி முடியை நீக்குவது சரியா..?


உண்மையில் இது ஆரோக்கியமானதா ?

 

சிலர் ஆம் என்றும் சிலர் இல்லை என்றும் முரண்பாடான பதில் கூறினார்கள்.

 

முடியை மொத்தமாக நீக்குவதால் உடலுறவின் இன்பம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

 

அறிவியல் ரீதியாக முடியை நீக்குவது தவறானது என்று மருத்துவர்கள் ( டாக்டர். வனீசா மேக்கே ) கூறுகிறார். அந்தரங்க பகுதியில் உள்ள முடி பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

 

அந்தரங்க பகுதியில் உள்ள முடி அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அந்தரங்க பகுதியில் உள்ள முடி தூசு, பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் உள்ளே செல்ல விடாமல் தடுக்கிறது.

 

பொதுவாக பெண்களுக்கு தான் அந்தரங்க பகுதியில் உள்ள முடி தொல்லையாக இருக்கும். இந்த முடி அந்தரங்க பகுதியில் ஈரப்பதம் ஏற்படாமல் தடுக்கிறது. ஈரப்பதத்தை தடுப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

 

30 - 70 பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை முழுவதும் நீக்குகின்றனர் என அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 60 - 80 % பெண்கள் பாதி முடியை நீக்குகின்றனர்.

 

அந்தரங்க பகுதியில் உள்ள முடியை 18 வயது பெண்கள் முதல் 34 வயது பெண்கள் வரை உள்ள பெண்கள் தான் அதிக அளவில் நீக்குகின்றனர்.

 

வெறும் துணியை மட்டும் அணிவது அந்தரங்க பகுதியை பாதிக்கிறது. எனவே அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்காமல் இருப்பது நல்லது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.