தொண்டையில் மீன் முள் சிக்கினால் இப்படி செய்தால்?

thondai-mean-mul-health-tips
தொண்டையில் மீன் முள் சிக்கினால் இப்படி செய்தால்?

1. சத்தமாக இருமல்
2. ஒரு பெரிய வாழைப்பழத்தை விழுங்குவது

3. சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முள்ளைக் கரைக்கும்
4. ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடவும்

5. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைக் குடிப்பது நல்லது.
6. குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிட்டாலும் முள்
போய்விடும்.

இந்த அறிகுறி இருந்தா கண்டிப்பாக மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்:

மார்பு வலி
சளியில் இரத்தம் தொண்டையில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியவில்லை.